8 December 2011

இனி யாஹூ மின்னஞ்சல் சேவையை தமிழில் பயன்படுத்தலாம்.


Yahoo!Yahoo!






இந்தியாவின் முன்னணி நிறுவனமான மின்னஞ்சல் சேவை வழங்குனரான யாஹூ இந்திய நிறுவனம் இந்திய மொழிகளில் அதன் சேவையை விடிவுபடுத்தயுள்ளது 

தமிழ் மொழியிலும் அதன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம் மேலும் இந்தி ,பெங்காலி கன்னடம் தெலுங்கு மலையாளம் மராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவையை வழங்க உள்ளது 


தமிழ் மொழியில் மின்னஞ்சல் சேவையை செயற்படுத்துவது எவ்வாறு ?

http:www.yahoo.com/இனையத்தலத்திற்கு சென்று கொடுத்த பின்னர் மேல் பக்க மூலையில் தெரியும் உங்கள் பெயரின் மேல் மவுசை கொண்டு சென்றதும் திறக்கும் drop down menu வில்account info ஜ அழுத்திய பின்னர் மீண்டும்  பாஸ்வேர்ட் கொடுங்கள்.

அதன் பின்னர் account settings இல் தெரியும்set language site time zone இல் சென்று தேவையான மொழியை தேர்வு செய்யலாம் நீங்களும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள் 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews