25 November 2011

போராளி டிசம்பர் 1 ம் திகதி வெளியீடு

போராளி படத்திற்காக தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
நாடோடிகள் வெற்றிக்குப் பிறகு சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் போராளி.
இப்படத்தை சசிக்குமாரின் நண்பர் இயக்குனர் சமுத்திர கனி இயக்குகிறார்.
போராளி படத்தில் கதாநாயகியாக சுப்ரமணியபுரம் சுவாதி நடிக்கிறார். மேலும் அல்லாரி நரேஷ், கஞ்சா கறுப்பு, நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

முன்னதாக போராளி படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுத் திகதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தணிக்கைக்குழு போராளி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
இதையடுத்து டிசம்பர் 1 ஆம் திகதியில் போராளி படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews