8 December 2011

இனி யாஹூ மின்னஞ்சல் சேவையை தமிழில் பயன்படுத்தலாம்.


Yahoo!Yahoo!






இந்தியாவின் முன்னணி நிறுவனமான மின்னஞ்சல் சேவை வழங்குனரான யாஹூ இந்திய நிறுவனம் இந்திய மொழிகளில் அதன் சேவையை விடிவுபடுத்தயுள்ளது 

தமிழ் மொழியிலும் அதன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம் மேலும் இந்தி ,பெங்காலி கன்னடம் தெலுங்கு மலையாளம் மராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவையை வழங்க உள்ளது 

25 November 2011

காதல் என்றால் என்ன... ?

காத‌ல் எ‌ன்பது, இருவரது மனது‌ம் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு அ‌றி‌ந்து கொ‌ண்டு, அவ‌ருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் நமது வா‌ழ்‌க்கை ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம், அவ‌‌ர் இ‌ல்லாம‌ல் நமது வா‌ழ்‌க்கை இ‌ல்லை எ‌ன்று உண‌ர்வது. ஆனா‌ல் இ‌ப்போது நா‌ம் ஆ‌ங்கா‌ங்கே பா‌ர்‌க்கு‌ம் இள‌ம் ஜோடிகளை‌ப் பா‌ர்‌த்தா‌‌ல் இ‌ந்த உண‌ர்வுகளை அவ‌ர்க‌ள் உண‌ர்‌‌ந்‌திரு‌ப்பா‌ர்களா எ‌ன்ற ச‌ந்தேகமே‌த் தோ‌ன்று‌ம்.

போராளி டிசம்பர் 1 ம் திகதி வெளியீடு

போராளி படத்திற்காக தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
நாடோடிகள் வெற்றிக்குப் பிறகு சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் போராளி.
இப்படத்தை சசிக்குமாரின் நண்பர் இயக்குனர் சமுத்திர கனி இயக்குகிறார்.
போராளி படத்தில் கதாநாயகியாக சுப்ரமணியபுரம் சுவாதி நடிக்கிறார். மேலும் அல்லாரி நரேஷ், கஞ்சா கறுப்பு, நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

உருண்டோடும் ஒஸ்தி

சிம்பு, ரிச்சா நடித்து வெளிவரும் படம் 'ஒஸ்தி' இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் இப்படத்தை தரணி இயக்கி இருக்கிறார்.
இப்படம் இந்தியில் வரவேற்பை பெற்ற 'தபாங்' படத்தின் ரீமேக்காகும், படத்துக்கு தமன் இசையமைத்துள்ளர்.

மயக்கம் என்ன...

மயக்கம் என்ன...





2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய White Elephant நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார்.

27 August 2010

இண்டர்நெட் எனும் மாயவலை பாதுகாப்பாக கையாள... பக்குவமாக கற்றுக்கொள்ள...

1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக... 'வீட்டுக்கு ஒரு மரம்' என்று சொல்லப்படுவது போல்... 'வீட்டுக்கு ஒரு கணினி' என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!

26 August 2010

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

 கொல்கத்தாவில் பிறந்து,பட்டதாரியாகிய நரேந்திரன் தனது இளைமைக்காலத்தில் நாத்திகராக இருந்தார்.யாரைப்பார்த்தாலும், ‘நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்பார்.ஆமாம் என பதில் வந்தால், எனக்குக் காட்டு அப்போதுதான் நான் நம்புவேன் என வாக்குவாதம் செய்வார்.அவரது வாக்குவாதம் தோற்றுப்போனது, தட்சிணேஸ்வரம் காளிகோவில் பூசாரி ராமகிருஷ்ணரிடம்தான்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews